தொட்டால் சிணுங்கி, தமிழ் நாட்டில் ஈரப்பதமான எல்லா இடங்களிலும் தானே வளரக் கூடியது. இது 60 செ.மீ. உயரமும், 5 அடி வரை தரையில் படரும். இதன் இலைகள் சூரிய அஸ்தமனத்துக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும், சூரிய உதையத்தின் போது தானாகவே மறுபடியும் தெளிந்து கொள்ளும். தொட்டால் சிணுங்கி நமஸ்காரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரம் காந்த சக்தி கொண்டது, மனிதர்கள் அதை தொடும்போது அந்த சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். தொடர்ந்து 48 நாள் தவறாது இந்த தாவரத்தை தொட்டு வந்தால் உள் ஆற்றல் பெருகும். உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய், சுரப்பி வீக்கம், தொண்டை புண் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
This post is also available in: English हिन्दी (Hindi) Telugu Kannada Malayalam
Reviews
There are no reviews yet.